திருக்கோவில் வழிபாட்டுக் குழு அட்டவணை - ஜூன் – ஆகஸ்ட், 2012

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் திருக்கோவில் வழிபாட்டுக் குழு துவங்கப்பட்டது.

திருக்கோவில் வழிபாட்டுக் குழு உருவாக்கியதன் நோக்கங்கள் கிழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. கிராமப்புற கோயில்களில் நித்ய பூஜை நடத்த ஏற்பாடு செய்தல்.
2. கிராமத்து மக்கள் ஆலய வழிபாட்டில் பங்கேற்று ஆலயத்தை பேணிக்காக்க செய்வது.
3. நித்ய பூஜைக்கு தேவையான பொருட்களை விநியோகிக்க ஏற்ப்பாடு செய்தல்.
4. ஆன்மிகப் புத்தகங்கள், ஒலி பேழைகளை விநியோகித்தல்.
5. பஜனைகள் நடப்பதற்கு ஏற்பாடு செய்தல்.
6. நம் பாரம்பரிய நூல்களான திருமுறை, திவ்யப் பிரபந்தம், திருப்புகழ் அத்தியயனம் செய்தல்.
7. கிராமத்துக் குழந்தைகளையும், இளைஞர்களையும் ஈடுபடுத்தி புதிர் போட்டிகள், யோகா போட்டிகள் , ஸ்லோகங்கள் உச்சரித்தல் போன்றவற்றை திருக்கோயிலில் செயல்படுத்துதல்.

திருக்கோவில் வழிபாட்டுக்குழு
ஸ்ரீ சத்சங்கம், நம்பர் 16 அண்ணா சாலை, பம்மல், சென்னை - 600075

ஜூன் 17 முதல் ஆகஸ்ட் 12 வரைவழிபாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கோவில்களின் விவரங்கள் கீழேகொடுக்கப் பட்டுள்ளன:

 

கிழமை

தேதி

குழு

இடம்

குறிப்பு 

மூன்றாவது 

ஞாயிற்றுக்கிழமை 

ஜூன் 17

நங்கநல்லூர் 

தின்னலூர் –  சிவன் மற்றும் பெருமாள் கோவில் 

சிவராத்திரி 

நான்காவது ஞாயிற்றுக்கிழமை

ஜூன் 24

சித்தலப்பாக்கம்

ஓரத்தி – சிவன் மற்றும் பெருமாள் கோவில் 

 

முதல்

ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 1

மேற்கு மாம்பலம்

சித்தமூர்  - சிவன் கோவில் 

ப்ரதோஷம்

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 8

பம்மல் 

மின்னல் கே. மின்னல்  - சிவன் கோவில் 

 

மூன்றாவது 

ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 15

நங்கநல்லூர் 

தின்னலூர் - சிவன் மற்றும் பெருமாள் கோவில் 

வைஷ்ணவ ஏகாதசி

நான்காவது ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 22

சித்தலப்பாக்கம்

ஓரத்தி - சிவன் மற்றும் பெருமாள் கோவில் 

நாக சதுர்த்தி

முதல்

ஞாயிற்றுக்கிழமை

ஆகஸ்ட் 5

மேற்கு மாம்பலம்

சித்தமூர்  - சிவன் கோவில் 

சங்கடஹர சதுர்த்தி

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை

ஆகஸ்ட் 12

பம்மல் 

மின்னல் கே. மின்னல்  - சிவன் கோவில் 

 

சிவன் கோவில்களில் ருத்ர அபிஷேகமும் விஷ்ணு கோவில்களில் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணமும் நடைபெறும். இதைத் தவிர, சம்பிரதாய பஜனைகள், நாமசங்கீர்த்தனம், தார்மிகக் கதைகள் மற்றும் மாணவர்களுக்கு வினா விடை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கிராமத்து மக்கள் அவர்களின் திறனை வெளிப்படுத்த கோலப் போட்டிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. விளக்கு பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.திருக்கோவில் வழிபாட்டுக் குழுவினர் ஒவ்வொரு மாதமும் இருமுறை கோவில்களை பார்வை இட்டு வருகின்றனர்.
தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள்:

தின்னலூர்

ஸ்ரீ முத்துவிழி - 90473 89214

ஸ்ரீ சேகர் - 97877 20650

 

ஓரத்தி 

ஸ்ரீ ரங்கஸ்வாமி பட்டாச்சாரியார் - 96264 58573, 27549632

ஸ்ரீ பாலசுப்ரமணியன் - 94454 27572

ஸ்ரீ கண்ன் - 94440 06603

ஸ்ரீ கனகசபாபதி27549806

 

சித்தமூர்

ஸ்ரீ சந்திரசேகர் - 96292 59213

ஸ்ரீ அருண் - 96550 53344

ஸ்ரீ சண்முகம் - 94442 02927

 

மின்னல் கே. மின்னல் 

ஸ்ரீ ஸ்ரீராமுலு செட்டியார் - 98947 35089

ஸ்ரீ ஸ்ரீதர் (மின்னல்) - 92455 20963

ஸ்ரீ ராமகிருஷ்ணன் - 98437 25797

 

மின்னல் ஸ்ரீ ஸ்ரீதர்

92455 20963

வழி தடம் மற்றும் பிற தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்

ஸ்ரீ. கண்ன்

98410 20857

தகவல் அறிய தொடர்பு கொள்ளவும்

ஸ்ரீ. பாபு

94443 80698

போக்குவரத்து உதவி

ஸ்ரீமதி. வசந்தா சந்திரசேகர்

92834 55701

அலுவலகம் மற்றும் பொருட்கள்  உதவி

ஸ்ரீ. குமாரசுவாமி 

98407 90121

விளக்கு பூஜை உதவி 


மேலும் செய்திகள்